ENVIRONMENTAL AWARD KAMARAJARI VERUTHU

கர்மவீரர் காமராஜர் விருதுபெற்ற திரு. எஸ்.வி.பதிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்புமற்றும் மேலாண்மையில் பல்வேறுசேவைகளைகடந்த 20 ஆண்டுகளாகசெய்துவரும் நமதுநிறுவனத்தின்நிர்வாக இயக்குநர் Rtn.எஸ்.வி.பதிஅவர்களுக்குதமிழகஅரசின் சுற்றுச்சூழல் துறை“கர்மவீரர் காமராஜர்”விருதுவழங்கிகௌரவிக்க இருப்பதுநமதுநிறுவனத்திற்கும்,நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்தபெருமை.இந்தவிருதினால் சுற்றுச்சூழல் துறைக்கும் பெருமை. ஏற்கனவேசுற்றுச்சூழல் துறை மூலம் 2005 ஆம் ஆண்டு“சுற்றுச்சூழல் காவலர் விருது”வழங்கிகௌரவித்துள்ளது. மேலும்,அவர் பாரதபிரதமர் அவர்களிடம்“தூய்மை இந்தியா”திட்டவிருதுபெறுவதற்கும்,தேசியவிருதுபெறுவதற்கும் மற்றும் பல்வேறுவிருதுகளைபெறவும் “நாக்ஸ்”குடும்பம் சார்பாகவாழ்த்துகிறோம். இந்தவிருதினைமனதில் கொண்டுநாம் ஒவ்வொருவரும் நமது Project-களில் சுகாதாரப்பணியைசெய்வதிலும் No. 1 – ஆக திகழ்வோம்; என்றுஉறுதிஅளிக்கிறோம். இந்தவிருதுபெற்றதன் காரணமாகநமது“நாக்ஸ்”நிறுவனமும் பல்வேறுபுதிய இடங்களில் சுகாதாரப் பணியினைமேற்கொள்வதற்கும் வழிவகுக்கும்.